Gun And The Ring

2.3 (Imdb)
4.5

This content is restricted to subscribers

Oruthy

2.3 (Imdb)
4.6

This content is restricted to subscribers

1999

2.3 (Imdb)
4.5

This content is restricted to subscribers

Kanavugal

2.3 (Imdb)
4.7

This content is restricted to subscribers

Slide
18 May 2009
previous arrow
next arrow
Slide
18 May 2009
previous arrow
next arrow

எங்கள் கலையை நாமே வளர்ப்போம்

Latest Movies

கலைபிரியர்களே ஒருகணம் சிந்தியுங்கள்

திறமை ஒரு சாராருக்கு சொந்தமாந்தல்ல. கலைத்திறமை எல்லா இனங்களிடமும் உண்டு. அந்த திறமையை இனம் கண்டு ஊக்குவித்து தரமான கலைப்படைப்புக்களை வெளிக்கொணரவேண்டியது அந்த இனத்தின் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

போர்,புலம்பெயர்வென அனுபவங்களுக்கூடாக ஆயிரமாயிரம் கதைகளை சுமந்துகொண்டு அலைபவர்கள் நாங்கள். அவ் அனுபவங்களை கலைத்துவமான படைப்புக்களாய் நம்மவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

உங்கள் படைப்புகள் இந்த தளத்தில் வருவதற்கு விரும்புகிறீர்களா

எமது வலிகளையும் சந்தோசங்களையும் முரண்களையும் மோதல்களையும் சொல்லும் திரைப்படங்கள் பல எடுக்கப்பட்டிருக்கின்றது. அவற்றை எம் மக்கள் முன் எடுத்து சென்று எம் கலைஞர்களின் திறமைகளை நிரூபித்து அதில் வரும் நிதி கொண்டு இன்னொரு திரைப்படம் எடுப்பதற்கான உந்துதலை கொடுப்பதே இத் தளம்.

உங்கள் படைப்புக்கள் இந்த தளத்தில் வரவேண்டுமானால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். ஒப்பந்ததில் கையொப்பமிடுவதுடன் MP4 Format இல் உங்கள் திரைபடங்களை submit@emkathai.com என்ற மினஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்

Latest Series

New Movies

Rated 4.5 out of 5

4.5 (imdb)

Movie of the year

Shopping Cart