உங்கள் படைப்புகள் இந்த தளத்தில் வருவதற்கு விரும்புகிறீர்களா

உங்கள் படைப்புகள் இந்த தளத்தில் வருவதற்கு விரும்புகிறீர்களா

எமது வலிகளையும் சந்தோசங்களையும் முரண்களையும் மோதல்களையும் சொல்லும் திரைப்படங்கள் பல எடுக்கப்பட்டிருக்கின்றது. அவற்றை எம் மக்கள் முன் எடுத்து சென்று எம் கலைஞர்களின் திறமைகளை நிரூபித்து அதில் வரும் நிதி கொண்டு இன்னொரு திரைப்படம் எடுப்பதற்கான உந்துதலை கொடுப்பதே இத் தளம்.

உங்கள் படைப்புக்கள் இந்த தளத்தில் வரவேண்டுமானால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். ஒப்பந்ததில் கையொப்பமிடுவதுடன் MP4 Format இல் உங்கள் திரைபடங்களை submit@emkathai.com என்ற மினஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்
Shopping Cart